கும்பகோணம் நீதிமன்றம்

img

தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு  

பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.